நம்பிக்கை என்னை கை விடாது
எத்தனை கைகள் என்னைதள்ளிவிட்டாலும் என்நம்பிக்கை என்னைகை விடாது. 0
பதிலுக்கு பேசுபவர்களிடம் கூடவாதாடலாம். ஆனால்வீம்புக்குனு பேசுபவர்களிடம்அமைதியாய் இருப்பது தான்நமக்கான மரியாதை..!! 0
காலம் போடும் கணக்கைஇறைவனை தவிர யாராலும் மாற்றமுடியாது. அதனால் நல்லதை நினை,நல்லதை செய். மற்றதை இறைவன்பார்த்து கொள்வான். 0
சில முயற்சிகள் வெற்றிபெறும்..சில முயற்சிகள் தோல்வியுறும்..ஆனால் இரண்டுமே நம்மை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!முயற்சிக்கத் தயங்காதீர்.. 0
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!! 0