புதிது புதிதாய் நொடிகளைக்
கடல்புதிது புதிதாய்அலைகளைக்கொண்டு வந்துசேர்க்கிறதுகரையினிடத்தில்;காலம்புதிது புதிதாய்நொடிகளைக்கொடுப்பதைப் போல்! 1
கடல்புதிது புதிதாய்அலைகளைக்கொண்டு வந்துசேர்க்கிறதுகரையினிடத்தில்;காலம்புதிது புதிதாய்நொடிகளைக்கொடுப்பதைப் போல்! 1
ஆசைப்பட்ட அனைத்தும்கற்பனையாகவே முடிந்துவிடுகிறது அநேக மனிதர்களதுவாழ்வில். 0
முதுமையை கண்ட இடத்தில்உதவுங்கள் இல்லையேல்விரட்டியடித்தவர்களுக்கும்நமக்கும் வித்தியாசம்இல்லாமல் போய்விடும்Parat. போவyarபிச்சைக்கும், உதவிக்கும்நிறைய வித்தியாசம் உண்டு! 0
நெருக்கமான பழக்கம்முதலில் அன்பைஉண்டாக்கும்.முடிவில் வெறுபபைஉண்டாக்கும்…!! 0
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்விருப்பம் இல்லாவிட்டால்ஆயிரம் காரணங்கள்இவை தான் மனிதனின் எண்ணங்கள் 0