நேரம் எல்லாம் சரியாக தான்
நேரம் எல்லாம் சரியாக தான்ஓடிக் கொண்டு இருக்கிறதுமனிதன் தான் தன்வசதிக்கு ஏற்ப பத்து நிமிடம்கூடுதலாகவும், பதினைந்துநிமிடம் தாமதாகவும்கடிகாரத்தில் மாற்றிக்கொள்கிறான்… 0
நேரம் எல்லாம் சரியாக தான்ஓடிக் கொண்டு இருக்கிறதுமனிதன் தான் தன்வசதிக்கு ஏற்ப பத்து நிமிடம்கூடுதலாகவும், பதினைந்துநிமிடம் தாமதாகவும்கடிகாரத்தில் மாற்றிக்கொள்கிறான்… 0
தேதி போல உங்கள்கவலைகளை தினமும்கிழித்து எரிந்து விடுங்கள்ஒவ்வொரு நாளும்உங்களுக்கானதாக எண்ணிபுதிதாய் வாழுங்கள். 0
யாரை போலவும் வாழாதே..!இதுதான் நான்….இதுவே என் இயல்பு..என்று வாழ்ந்து விட்டுசெல், திருப்தியாக! 0
வாழ்வின் அடுத்த கட்டத்திற்குமுன்னேறஆறுதல்களோ,பாராட்டுகளோ,ஊக்குவிப்புகளோ,அவசியமே இல்லை….ஒரு நிராகரிப்பேபோதுமானது…. 1