நம்பிக்கை எனும் ஒளி
நம்பிக்கை எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால் பயம் எனும் நிழல் நமக்கு பின்னால் போய்விடும்! 0
நம்பிக்கை எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால் பயம் எனும் நிழல் நமக்கு பின்னால் போய்விடும்! 0
நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனுடன் சேராதே…! 0
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.. முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..! 0
தன்னம்பிக்கையின் பலம் அறிந்தவன்.. எந்தவொரு செயலிலும் தயங்கி நிற்க மாட்டான். 0
சுயநலமாக வாழ்கிறாய் சரி வாழ்ந்துட்டு போ…!! | ஆனால் உன் சுயநலத்திற்காக மற்றவர்களின் நலனை கெடுக்காதே…!!! 0
தூக்கத்தை மட்டும் யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள், பின் நீங்களே தியானம் செய்து அழைத்தாலும் உங்களிடம் வராது. | 0