வாழ்க்கை கவிதைகள்

puthar - thathuvam - valgai kavitai image

வாழ்க்கை

உன்னை நேசிக்கும் முதல்ஆள் நீயாக இரு யாரையும் காயப்படுத்த எண்ணாதே3.நேர்மையாக நடந்து கொள்4.கற்று கொள்வதை நிறுத்திவிடாதே5.எதிர்காலத்தை நினைவில் கொள்.நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டு 0

muyarchi - sirantha muyarchi kavithai

புதிய முயற்சி

எந்த புதிய முயற்சியிலும்முதலில் வருவது பதட்டம்முடிவில் அடைவது பக்குவம் 0

narkunam - sirantha thathuva valgai kavithai image in tamil

பொறுமை சகிப்புத்தன்மை

பொறுமை, சகிப்புத்தன்மைஇந்த இரண்டும்தெய்வீக குணங்கள்.இதற்கு மிஞ்சிய நற்குணம்வேறில்லை..!! 0

thanmanam - best valgai muyarchi image in tamil

தன்மானத்தோடு

வறுமை உன்னைவாட்டினாலும் தன்மானத்தோடுவாழப் பழகிக்கொள்…அது உனக்கான மரியாதையைதேடி தரும்..!! 0

vetri - best whatsapp status

வெற்றி கதவு போன்றது

வெற்றி என்பதுகதவு போன்றதுதட்டிப் பார்..திறக்கவில்லை என்றால்முட்டித் திற..முட்டியும் திறக்கவில்லைஎன்றால் உடைத்து விடு…! 0

vidamuyarchi - best vetri quotes in tamil

விடாமுயற்சி

விடாமுயற்சியுடன்செயல்பட்டால்எதிலும் வெற்றி எளிதாகபெறலாம்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்