வாழ்க்கை கவிதைகள்

ematrangal - best valgai thathuva image in tamil

தாளாத தன்னுரிமை

கருவறை… தனி அறையே..!சிறு அறையே..! இருப்பினும் தாளாத தன்னுரிமை…! உடல் ஒடுங்கி இருப்பினும்… ஓயா அசைவுகளே..! பெண்னென பிறந்த பின்.. பரந்த பாராகினும்… ஒடுக்கி குறுக்கப்படுகிறோம்… கருவறை வரையே சமவுரிமை… பாலினம் அறியாமையால்..! மாற்றங்கள்… Read More »தாளாத தன்னுரிமை

penmai - best valgai thathuva kavithai image in tamil

வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வோம்

புதிய பாதை அமைத்து பல பயணம் மேற்கொள்கிறோம்…! எண்ணங்களில் இல்லா இன்னல்கள் காலனால் களமிரங்கினாலும்…. தேகபலம் தளர்ந்தாலும்… துணையாக மனபலம் துளிருமே…! பேதையோ…!பேரிளம்பெண்னோ…! பெண்மையில் எவ்வித மாற்றம் இல்லை…! வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வோம்..!!! 0

manithaneyam - best valgai thathuvam image in tamil

ஊற்று நீராய்

இலவசங்கள் ஏராளம் ஆனால் ஓட்டைப் பானைக்குள் ஊற்று நீராய் மனிதநேயம் மட்டும்…. 1

natpu - sirantha motivation

பழகிய பின் உயிராய் இரு

நட்பு என்றாலும், காதல் என்றாலும் இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்…! பழகும் வரை உண்மையாய் இரு பழகிய பின் உயிராய் இரு…!! 0

samugam - best samugam based image in tamil

பணக்கார்கள் மட்டுமே

பணக்கார்கள் மட்டுமே வாழ முடியும்….! ஏமாற்றுபவர்கள் மட்டுமே சாதிக்க முடியும்….! பொய் சொல்பவர்கள் மட்டுமே முன்னேற முடியும்…! நடிப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையைப் பெற முடியும்…..! போலிகள் மட்டுமே ஜெயிக்க முடியும்….! மொத்தத்தில் இவை எல்லாம்… Read More »பணக்கார்கள் மட்டுமே

unmai - whatsapp valgai kavithai

பொய்மைக்குத் துணை போகும்

உண்மையை அழித்து பொய்மைக்குத் துணை போகும்….! காதலை அழித்து கள்ளகாதலை வாழவைக்கும்….! அறிவை அழித்து கல்வியை விற்பனை செய்யும்….! ஆன்மீகத்தை அழித்து பக்தியை விலைபேசும்….! இயற்கையை அழித்து செயற்கையை உருவாக்கும்….! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்