வாழ்க்கை கவிதைகள்

arivum kalvium best thathuva image in tamil

சமூகம் அழிந்து விட்டது

அறிவும் விற்கப்படுகிறது கல்வியின் பெயரில்…! பக்தியும் விற்கப்படுகிறது சிறப்பு தரிசனத்தின் பெயரில்..! ஆனால் கல்வியும் பக்தியும் என்று விற்பனைக்கு வந்ததோ அன்றே சமூகம் அழிந்து விட்டது என்று அர்த்தம்….!!! 0

kurikol - latchiyam valgai thathuva image

குறிக்கோளை அடைய தயங்காதே

குறிக்கோளை அடைய தயங்காதே..! குறை கூற மட்டுமே தெரியும் இந்த சமுதாயத்திற்கு உன் உள்ளத்திடம் கேட்டுப்பார் யாரென்று கூறும் உனக்கு…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்