தன் கஷ்டத்தை
தன் கஷ்டத்தை வெளிக்காட்டாத அப்பா ஒரு சொர்க்கம் என்றால்… தன் இஷ்டத்தை வெளிக்காட்டாத அம்மா ஒரு வரம்… 0
தன் கஷ்டத்தை வெளிக்காட்டாத அப்பா ஒரு சொர்க்கம் என்றால்… தன் இஷ்டத்தை வெளிக்காட்டாத அம்மா ஒரு வரம்… 0
வானில் தோன்றிய இரு கரு மேகங்கள் அல்லட்சியபட்டன அதனால் சிறு மழைத்துளிகள் தரணி அடையும் லட்சிய பட்டன அச் சிறு மேகங்கள் கொண்ட லட்சியத்தை அடையும் பொருட்டு மனிதன் லட்சியத்தை அடையாது அவன் புத்தி… Read More »கரு மேகங்கள்
விருந்தாலியின் பசியை போக்கிட்டு வீதிக்குவந்துவிடும்வாழை இலையை போன்றது நல்லவர்களின் வாழ்க்கை 0
தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை. 0
மரணம் என்பது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் நாளன்று நம்மவர்களின் மனதில் இருந்து நம் நினைவுகள் நீங்கும் நாளில்தான் ! 0