வாழ்க்கை
இறுதியாய் ஒரு தூக்கம்- விழிக்காமலே நேர்ந்தது …. கைசுற்றிக் காத்திருந்த உறவுகளின் ஞாபகம் – நினைவுகளை உதிர்த்தது….! உறவின் பலம் பொருத்து நினைவுகள் உதிர்க்க சில – சில தினமும் சில – சில… Read More »வாழ்க்கை

நிற்காமல் ஓடும் மரங்கள் ….. கரை மோதும் அலையாய் தலை மோதும் எதிர்காற்று விரையும் மனிதர்கள் ….. அசையாது உறைந்த அங்காடிகள் கொஞ்சம் மரங்களின் பூமி – கொஞ்சம் மனிதர்களின் பூமி – இரசித்துப்… Read More »சுமைக்கூலி
ஒரு நீண்ட இரவினைப் பரிசளிக்கும் – முதல் நாள் இரவின் பட்டினி ….. எப்போதும் தடவிப்பார்க்கத் தோன்றும் – ஒரு மழலையின் முத்தமிட்ட கன்னம்…. இரு கரையும் அனுபவித்த பின்னும் – மனசு அலை… Read More »நிதர்சனம்
உணவுக்கும் எனக்கும்உன்னால் ஆனதுபகை உறவுக்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உறக்கத்திற்கும்எனக்கும் உன்னால்ஆனது பகை உண்மைசொல் அன்பே – என் மேல் உனக்கென்ன பகை! 0
குன்றாத இளமைவற்றாத வளமைதிரளான பெருமை திகட்டாத இனிமைபிரிந்தாலோ தனிமைபிணியாகும் கொடுமைஉயிர்வாட்டும் கடுமைதுயர்நீக்கும் திறமைஉனக்கும் கூட உண்டுதமிழும் நீயும் ஒன்று! 0
யாருக்கும் என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்நான்இன்னும் சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0