வாழ்க்கை கவிதைகள்

பெரியது கேட்கின்

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்பெரிது பெரிது புவனம் பெரிதுபுவனமோ நான்முகன் படைப்புநான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்கரிய மாலோ அலைகடல் துயின்றோன்அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்கலசமோ புவியிற் சிறுமண்புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்அரவோ உமையவள் ஒருசிறு… Read More »பெரியது கேட்கின்

வலுச்சண்டை தேடுபவரோடும்

வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உறவினரிடம் உதவி… Read More »வலுச்சண்டை தேடுபவரோடும்

வீண்பேச்சு

வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உறவினரிடம் உதவி… Read More »வீண்பேச்சு

தொலைவின் தேடல்கள்

தொலைவின் தேடல்கள்எல்லாமே அருகில்இருந்த போதுதொலைக்கப் பட்டவையே 0

தீயவர் நட்பு

ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே தொழிலாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு ஒரு போதும் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை… Read More »தீயவர் நட்பு

வெற்றியே நிரந்தரமல்ல

வெற்றியே நிரந்தரமல்லஎனும் போதுதோல்வி மட்டும்என்ன விதிவிலக்காஇ(எ)துவும் கடந்து போகும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்