வாழ்க்கை கவிதைகள்

தவறுகளை

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்நம் தவறுகளைநாம் உணரபோவதில்லை… 0

மனிதனை நாசமாக்கிவிடும்

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும் 0

மகிழ்வித்து மகிழ்வோம்

நாம மகிழ்ச்சியா இருந்தாவாழ்க்கை நல்லா இருக்கும்அதுவேநம்மால் பிறரை மகிழ்ச்சியாவைக்க முடிஞ்சா வாழ்க்கைஅர்த்தம் உள்ளதாவும் இருக்கும்மகிழ்வித்து மகிழ்வோம் 0

பணம்

பலம் இருக்குன்னுஎதிரியையும்பணம் இருக்குன்னுசெலவையும்சம்பாதிக்க கூடாது 0

எண்ணங்கள்

எண்ணங்கள் பிழையானால்சிறகு அடிக்கும்பட்டாம் பூச்சியும்சிலந்தி வலைக்குள்சிக்கிக்கொள்ளும் 0

மரியாதை

அன்று வயதைப் பார்த்துவந்த மரியாதைஇன்று வசதியை பார்த்துமட்டுமே வருகிறது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்