வாழ்க்கை கவிதைகள்

ஆபத்துகள் குறையும்

விருப்பத்தை குறைத்துகொள்ளுங்கள்விளைவுகள் குறையும்ஆசையை குறைத்துகொள்ளுங்கள்ஆபத்துகள் குறையும் 0

நெஞ்சிலே நிலைத்திருக்கும்

காலத்தில்செய்யும் உதவியும்காலம் தாழ்த்தாமல்சொல்லும் நன்றியும்காலங்கள் போனாலும்நெஞ்சிலே நிலைத்திருக்கும் 0

லட்சியம்

உயர பறக்கஇறக்கைகள்தேவையில்லைஒரே ஒருலட்சியம்இருந்தால் போதும் 0

அவ்வார்த்தைகளே காப்பாற்றும்

உன்னால் உதிர்க்கப்பட்டவார்த்தைகளுக்குநீ உண்மையாகஇருக்க போராடினால்எவ்வளவுஇக்கட்டான நிலையிலும்அவ்வார்த்தைகளேஉன்னை காப்பாற்றும் 0

எதிர்பார்ப்பின்றி ஏமாற்றங்களின்றி

எதிர்பார்ப்பின்றிஏமாற்றங்களின்றிவாழ்க்கை துவங்குவதுமில்லைமுடிவதுமில்லைஏற்றுக்கொள்வதிலும்எதிர்கொள்வதிலும்தான் அனைத்தும்அடங்கியுள்ளது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்