தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும். 1
தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும். 1
மாண்டவர்கள் மீள்வதில்லைமாளாமல் வாழ்வார்யாருமில்லை பூமியில்..!!இவ்வுலகைவிட்டுபோகும்போதுதனக்கு உரிமையென்றுசொல்லி எடுத்து செல்லஏதுமில்லை பூமியில்…!!இந்த உண்மையைஉணர்ந்து கொண்டுவாழ்ந்தால் துன்பமில்லைநம் வாழ்க்கையில்…!!நம்மிடம் இருப்பதைபிறர்க்கும் கொடுத்துநாமும் வாழ்வோம்மகிழ்வோடு பூமியில்..!! 0
பட்சிகளின் ஓசையிலே… பரந்த வானை பார்க்கையிலே… தென்றல் என்னை தீண்டையிலே… தெளிந்த மேகம் ஓடையிலே… சிந்தை சீறானதே விந்தை என தோன்றுதே. 0
காத்திருக்கும் போது நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க மனமில்லை உன்னை-எல்லாம் நேரம்சிந்தித்துப் பார்த்தால்நடக்கும் ஓரடியும் சொந்தமில்லைபடுக்கும் ஆரடியும் சொந்தமில்லைசுகமும் சொந்தமில்லை சோகமும் சொந்தமில்லைபாசமும் சொந்தமில்லை இந்த… Read More »காத்திருக்கும் போது
திருநாள் கொண்டாடும் நடுத்தரவாசிதேவைக்கும் பகட்டுக்கும் இடையே அல்லாடும் அன்னாடங்காச்சிகருணை உள்ளம் கொண்டகைமாத்துக்கள் காணமால் போகும் அன்றுதன்மானத்தை தூரப்போட்டு கைநீட்டுவான் வேறு வழியன்றுஇரண்டாயிரம் வாங்கிய இடத்தில்இருநூறு போயிடும்இருக்கும் மிச்சத்தையும் குடும்பத்துக்கு செலவிட்டுதலையில் விழப்போகும் இடியைமறந்துட்டுதரையில் பற்றவைப்பான்… Read More »திருநாள்