வாழ்க்கை கவிதைகள்

மற்றவர்களிடம் இருப்பவை

மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம் இல்லைஎன்பதை பார்க்கத் தவறி விடுகின்றோம்… 0

ஒரு பக்கத்தை மட்டுமே

இந்த உலகம் ஒரு புத்தகம் யார் இதில் பயணம் செய்யவில்லையோ அவர்கள் இதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றனர். 0

பத்து சதவீதம்

வாழ்க்கையானதுஉங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம் அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம் 0

நட்பு என்பது குழந்தைபோல

நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும்நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும். 1

சந்தோஷம் கொடுப்பதில்லை

எதிர்பார்த்த போது கிடைக்காதஎதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்