வாழ்க்கை கவிதைகள்

வேதனையின் வெளிப்பாடு

கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்… ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று ….! 2

எல்லாப் பயணங்களும்

எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை. வழி தவறிப் போகும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது…! 2

உன் தோள் சாய

உன்னுடன் உலகம் மறந்து.. உன் கைகோர்த்து.. உன் தோள் சாய.. துடிக்கிறது என் இதயம்…! 0

சவாலாக எடுத்துக் கொள்

முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்! நடக்கப் போவதை சவாலாக எடுத்துக் கொள்! 0

ஓய்வு எனும் சட்டை

ஓய்வு எனும் சட்டை, மிக சுகமானது, ஆனால்- அதை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது… 3

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்