உன்னோடு பேசிக் கொண்டும்
உன்னோடு பேசிக் கொண்டும் உனக்காக காத்திருந்துமே வாழும் வாழ்க்கை தான் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு!!! 12
உன்னோடு பேசிக் கொண்டும் உனக்காக காத்திருந்துமே வாழும் வாழ்க்கை தான் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு!!! 12
பெண்ணிற்கு ஆண் ஆரம்பத்தில் கொடுத்த அதே அன்பை இறுதிவரை கொடுத்தால் அவனுக்காக அவள் நிச்சயம் தன் உயிரையும் கொடுப்பாள்… 6
பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதே… நீ நினைத்ததை எழுதும் பேனாவாக இரு…!!! 9
தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும், அடித்துக் கொண்டு போகவும் தெரியும்… 9
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்.. ‘இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக் கொள் என்று… 11