இவள் முகம் தாமரையா – கவிதை
இவள் முகம் தாமரையாஇல்லை தாமரைதான் இவள் முகமோஇவள் விழிகள் கயலாஇல்லை கையில்தான் இவள் விழியாபிறை இவள் நுதலாஇல்லை நுதல் பிறையாபவளம் இவள் இதழாஇல்லை இவள் இதழ்கள் பவளமோபவளக்கொடி இவள் இடையாஇல்லை இவள் சிற்றிடை பவளக்கொடியா… Read More »இவள் முகம் தாமரையா – கவிதை