நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 1
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 1
அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை… எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே 4
பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்! 3
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் தமிழ் கவிதை மொத்த எதிர்காலமும் ஆகிறாள்..! 3