எதிரியாக வாழ்ந்து விடலாம்
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட… தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்… 0
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட… தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்… 0
உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம் இருப்பிடத்திற்கு மட்டுமே தவீர நம் இதயத்திற்கு இல்லை 2
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்.. 4
எங்கே புரிதல் இருக்கின்றதோ… அங்கு தான் அன்பு பிறக்கின்றது..!! அழகிய காலை வணக்கம் 3
பிடித்தவரின் கோபத்தை ரசிக்க மட்டுமே, அந்த கோபத்தில் இருக்கும் காதலை புரிந்துக்கொள்ள முடியும்… 5