என்னுயிர் தந்தையே
என் வாழ்வில் முதலில் என்னை சந்தித்து என் முதல் காதலைப் பெற்ற முதல் ஆண்மகன் என்னுயிர் தந்தையே. 0
என் வாழ்வில் முதலில் என்னை சந்தித்து என் முதல் காதலைப் பெற்ற முதல் ஆண்மகன் என்னுயிர் தந்தையே. 0
கழுத்தில் கைகள் கோர்த்து மூக்கோடு மூக்குரசி என் கன்னத்தில் முத்தங்கள் தந்து தோளில் தோள் சாய்த்து தூங்கும் அழகு மகள் என் இரண்டாவது தாய் கடவுளின் கருணை. 0
தேய்ந்து போகின்ற அப்பாகளின் பாதத்தில்தான், மகள்களின் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது… 0
அன்பை மறைத்து பொய்யான கோபத்தை காட்டுகிறான் அதை புரிந்துகொள்ள முடியாமல் எதிரியாய் பார்க்கிறோம் பாலூட்டிய தாயின் அன்போ கருவறையில் சுமந்ததினாலோ தந்தை மறைத்து வைத்திருக்கும் அன்போ மனதென்ற அறையிலோ அவன் கண்கள் கலங்க விடலாமா… Read More »அன்பை மறைத்து
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா 0