அப்பா கவிதைகள்

valgai - sirantha anbu kavithai image

அப்பா என்னுடையது

நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம் அம்மா உன்னுடையது அப்பா உன்னுடையது என்று ..! 1

thaiyin alukaiku- mother quotes

தந்தையின் அழுகையை தாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்

தாயின் அழுகைக்குஆறுதல் சொல்லும் பிள்ளைகள்அதிகம் வந்துவிட்டனர், ஆனால்தந்தையின் அழுகையைதாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்இன்னும் பிறக்கவில்லைஎன்பதே உண்மை 0

thanthai - best dad love image in tamil

வாசலில் குப்பைக்காரர் நிற்கிறார்

கற்றுக்கொடுங்கள்மகன் தந்தையிடம் “வாசலில்குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்தந்தை சொன்னார் “மகனே நாம்தான்குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.அவருக்கு வணக்கம் தெரிவி மகனே…” 0

appavin anbu - best dad love quotes

அப்பாவின் அன்பில்

அப்பாவின் அன்பில்ஓர் அழகியல் இருக்கின்றது;அது.. மகள்களுக்கு மட்டுமேஉரித்தாகின்றது! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்