வாழ்வது யாரென்றால்
தாய் தனக்காக வாழமல் எனக்காக வாழ்வது யாரென்றால் தயங்காமல் சொல்வேன் என் தாயேன்று…… 0
தாய் தனக்காக வாழமல் எனக்காக வாழ்வது யாரென்றால் தயங்காமல் சொல்வேன் என் தாயேன்று…… 0
உலகம் முழுவதும் தேடினாலும்.. காலம் முழுவதும் காத்திருந்தாலும்.. உன்னை விட சிறந்த நண்பன் – உனக்கு கிடைக்கப் போவதில்லை…! 0
எத்தனை முறை ஏமாந்தாலும்; ஏமாறுவதும் சுகமென சொக்கி நிற்பேன் என் பிள்ளையிடமே!!! நிலாவினையும் நட்சத்திரங்களையும் உன் பிஞ்சுக்கைகளுக்கு விளையாட தருவேன் என ஏமாற்றுவதும்!!!! தூங்கிட்டாயா??? என் கேட்க தூங்கிவிட்டேன் என தூங்குவதாய் ஏமாற்றும் மழலையிடம்… Read More »மழலையிடம் ஏமாறுவது சுகம்
ஆயிரம் உறவுகள்உன் மீது அன்பாகஇருந்தாலும்அன்னையின் அன்புக்கும்அவள் அரவணைப்பிற்கும்எதுவும் ஈடாகாது 0
காலம் முழுவதும்உன்னை வயிற்றிலும்மடியிலும் தோளிலும்மார்பிலும் சுமப்பவள்தாய்மட்டுமேஅவளை என்றும்மனதில் சுமப்போம் 0