ஒரே தெய்வம் என் தாய்
எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடி வந்து பேசும் ஒரே தெய்வம் என் தாய்… 2
அழ வைத்து பார்க்கும் உறவுகள் இருக்கும் இந்த உலகினில்.. நம்மை அழகு படுத்தி பார்க்கும் ஒரே உறவு அம்மா மட்டும் தான்..! 5
உயிருக்குள் அடைக்காத்து…. உதிரத்தை பாலாக்கி… பாசத்தை தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து… நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை ..! 1