பல மணிநேரம் பேசும் உதடுகளை
பல மணிநேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம் இனிய இரவு வணக்கம் 1
பல மணிநேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம் இனிய இரவு வணக்கம் 1
பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல ஒரு நாள் குறையும் ஒரு நாள் கூடும் ஒரு நாள் காணாமலே போய் விடும் அதனால் கவலைகளை விட்டு விட்டு சந்தோஷமாக உறங்குங்கள் இரவு வணக்கம் 0
இருள் நிறைந்த இரவு தான் பிரகாசமான அழகிய நட்சத்திரங்களை கொண்டு வருகிறது. இனிய இரவு வணக்கம் 0
கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது இரவு வணக்கம் 0
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை…. 0
நிலவில் கலப்படம் கண்டு பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும் போது, நம்மைப் பற்றி குறைகூற எவ்வளவு நேரம் ஆகும்….. 1