இரவு கவிதைகள்

png_20211010_141041_0000

மனிதன் இணைய பணம்

மனிதர்களோடு மனிதன் இணைய பணம் ஒர் பாலம்…… நல் இரவு வணக்கம் ! 0

palaveenam - sirantha iravu vanakka image

மௌனமாய் இரு மற்றவர் பலவீனம்

பேசிக்கொண்டே இருக்காதே உன் பலவீனம் மற்றவருக்கு தெரிந்து விடும் …… மௌனமாய் இரு மற்றவர் பலவீனம் உனக்கு தெரிய வரும் . இரவு வணக்கம் – 0

nermai - sirnatha iravu vanakka image

நேரத்திற்கு தகுந்தாற்போல்

நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட.. நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்… நல் இரவு வணக்கம் ! 1

nerangal -sirantha good night quotes

நேரங்கள் நேர்மையானவை

நேரங்கள் நேர்மையானவை.. அதனால் தான் யாருக்கும் காத்திருப்பதில்லை! நல் இரவு வணக்கம் ! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்