வலிகள் நிறைந்த வாழ்க்கையே
நல் இரவு வணக்கம் வலிகள் நிறைந்த வாழ்க்கையே ஆனாலும், அதில்தான் – சோதனைகள் பல கலந்த சாதனைகள் ஒளிந்து இருக்கிறது. மன உறுதியுடன் தாங்கிக் கொள்ளுங்கள், சாதனை படைப்பீர்கள்…!! 1
நல் இரவு வணக்கம் வலிகள் நிறைந்த வாழ்க்கையே ஆனாலும், அதில்தான் – சோதனைகள் பல கலந்த சாதனைகள் ஒளிந்து இருக்கிறது. மன உறுதியுடன் தாங்கிக் கொள்ளுங்கள், சாதனை படைப்பீர்கள்…!! 1
பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல.. உயர்ந்த பண்பின் அறிகுறி.. நல் இரவு வணக்கம் ! 0
எவரொருவர் நரம்பற்ற நாக்கின் மூலம் வார்த்தைகளை கட்டுப்பாடுடன் வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு இவ்வுலகமே கட்டுப்படும்..!! நல் இரவு வணக்கம் ! 0
கோபப்பட்டு வென்றுவிட்டாய் என்றால் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல. அதை தாங்கி கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம் 1
என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது போன்றே, என்ன செய்ய கூடாது என முடிவெடுப்பதும் முக்கியம். 0