இரவு கவிதைகள்

alagana iravu vanakka image

அதை கவனமாக செலவழி

வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை கிடைக்கும் சலுகை அதை கவனமாக செலவழி.! அழகான இரவு வணக்கம் ! 0

alagana iravu vanakka image with tamil quotes

அழகான இரவு வணக்கம்

எல்லோரிடமும் அன்பாய் பழகுவதை விட …. அளவோடு பழகினால் 7 உறவுகள் நீடிக்கும்… !!! அழகான இரவு வணக்கம் ! 2

akkarai - comedy iravu vanakka image

எந்த அன்பான உறவும்

அக்கறை எடுத்துக் கொண்ட எந்த அன்பான உறவும்.. அதிகமாக நம்மிடம் பேசுவதே இல்லை …! இரவு வணக்க! 1

irava kavithaigal - gud night quotes in tamil

இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்

கரிய வானமும் ஒளிரும் நிலவும் காற்றினில் ஓடும் வெண்பஞ்சு மேகமும் விண்மீ ன் சுடரும் விழிகளில் வீழ தினம்.. இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்