குற்றம் சொல்ல ஆயிரம் காரணம்
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்… அன்பு அன்பு மட்டும் தான் 2
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்… அன்பு அன்பு மட்டும் தான் 2
நீ உன்னுடைய சொந்த திறமையை வளர்த்து கொள்.. மற்றவர்களை நம்பியிருப்பது நல்லதல்ல.. 0
எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்று கொள்ளுங்கள்.. ஏனெனில் எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை! 0
எல்லாப் பெண்களிடத்திலும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆண்கள் தான் சாத்தானைப் பார்க்க வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள்… 1
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பது அனாவசியமானது! நம்மை பற்றி நாம் என்ன எண்ணுகிறார்கள் என்பது அவசியமானது! 0
பிறரை காயப்படுத்தாத புன்னகையும் தன் காயத்தை மறைக்கும் புன்னகையும் என்றுமே பேரழகு! 3