அறிவதும் தான் அறிவாளியின்
தெரிந்தது இது என்பதை அறிவதும், தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான் அறிவாளியின் சிறந்த இயல்பு..!! 0
தெரிந்தது இது என்பதை அறிவதும், தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான் அறிவாளியின் சிறந்த இயல்பு..!! 0
கதைகளுக்கும் காவியங்களுக்கு மட்டுமே அன் பாசம் நேசம் எல்லாம் பொருந்தும் அனுபவத்தில் வாழ்க்கைக்கு பணம் அன்பு பாசம் நேசம் தான் எல்லாம் எல்லாம் சும்மா.. 1
வின்னை தொடும் போது எனது மதி என்கிறான் மண்ணில் விழும் போது எனது விதி என்கிறான் மனிதன். 0
வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்..!! 1
இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..! 0