சில நேரம் நம்பிக்கையால்
ஏமாம் எனக்கு புதிதல்ல நான் நாள்தோறும் ஏமாறும் விதம் தான் புதிதாய் இருக்கிறது சில நேரம் அன்பால் சில நேரம் நம்பிக்கையால் 0
ஏமாம் எனக்கு புதிதல்ல நான் நாள்தோறும் ஏமாறும் விதம் தான் புதிதாய் இருக்கிறது சில நேரம் அன்பால் சில நேரம் நம்பிக்கையால் 0
உன்னிடம் இருந்து வெளிப்படும் – தவறான சிந்தனைகளுக்கும், வார்த்தைகளுக்கும் நீயே என்றும் பொறுப்பு, அடுத்தவரை காரணம் காட்டுவது உன் இயலாமை…. 1
எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு …. அதை அவரவர் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்…! 0
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான்… வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்… சிந்தித்து செயலாற்று..! 0