வாழ்வதற்கு ஏதோவொரு காரணம்
‘வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கும் தருணங்களில், வாழ்வதற்கு ஏதோவொரு காரணம் இருப்பதை மறந்து விடக்கூடாது….. 1
‘வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கும் தருணங்களில், வாழ்வதற்கு ஏதோவொரு காரணம் இருப்பதை மறந்து விடக்கூடாது….. 1
பணிவை விட சிறந்த பண்பு வேறு எதுவும் ‘ இல்லை… துணிவை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை …!! 0
பொறுமை இருந்தால் வாழ்க்கையை உனக்கு அடிமையாக மாற்றலாம்… பொறுமை இல்லா விட்டால், இந்த வாழ்க்கைக்கு நீ அடிமையாக நேரிடும்… சிந்தித்து பொறுமையுடன் செயல்படு..!! 0
வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட…. அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம்…! 0
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ.. ‘அதை நிவர்த்தி செய்து , ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்து விடு! 1
இயற்கை அளிக்கும் முதல் பரிசு அழகு; அது முதலாவதாக பறித்துக் கொள்வதும் அதைத்தான்..!! 0