வாழ்க்கையில் விட்டு கொடுக்கலாம்
வாழ்க்கையில் விட்டுகொடுக்கலாம்!ஆனால் விட்டுக் கொடுப்பதேவாழ்க்கையாய் இருக்கக் கூடாது! 1
வாழ்க்கையில் விட்டுகொடுக்கலாம்!ஆனால் விட்டுக் கொடுப்பதேவாழ்க்கையாய் இருக்கக் கூடாது! 1
வாழ்க்கை என்பதுஎல்லாம் அழகாய்,ஆடம்பரமாய்அமைவதில் இல்லை..அமைந்ததைஅழகாய் மாற்றுவதே! 0
ஒருவரை தவறென்று சொல்லஎந்த தகுதியும் எவருக்குமில்லை.இங்கு எது தவறு என்பதுஅவரவர்களின் தேவைக்கும்நியாயத்திற்கும் அமைத்துகொள்வதே! 0
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே! அது உன்னுடைய மகிழ்ச்சியை அழித்துவிடும்! 0
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!! 0