நல்ல மனித மதிப்புகளை
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்.ஆனால், நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது..!! 0
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்.ஆனால், நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது..!! 0
முகத்திற்கு முன்னால் பாசத்தைக் காட்டி, முதுகுக்குப் பின்னால் வேஷத்தை காட்டும் உலகம் இது. யாரையும் நம்பாதே! 2
முள் இருக்கேன்னுதீன்.சாப்பிடாம இருக்கோமாபார்த்து பாதுகாப்பா சாப்பிடுறதில்ல..அது மாதிரி தான்‘பிரச்சனைகளும்’ 0
என் மனதில் உள்ள சோகத்தையாரிடமும் சொல்ல முடியாதுஎன்பதால் கடவுள் எனக்குகொடுத்த இரண்டு வரம்,ஒன்று தனிமை..மற்றொன்று கண்ணீர். 2