வாழ்க்கையால் சொல்லும் பதில்களுக்கு
வார்த்தையால் சொல்லும்பதில்களை விட,வாழ்க்கையால் சொல்லும்பதில்களுக்கு வலிமை அதிகம். 0
வார்த்தையால் சொல்லும்பதில்களை விட,வாழ்க்கையால் சொல்லும்பதில்களுக்கு வலிமை அதிகம். 0
ஒருவரின் எண்ணங்களும்,செயல்களும், உணர்ச்சிகளும்,தன்னையும், பிறரையும்பாதிக்காத அளவுக்குஇருக்குமேயானால், அதுதான்சிறந்த மனநலம்..!! 0
காலம்அவமானப்படுத்தும்போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம்தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால்உன்னைப் போல் வாழவேண்டும் என்றுஉதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்குஅவ்வளவு சக்தி உண்டு. 0
காத்திருக்ககற்றுக்கொள்ளுங்கள்.எல்லாவற்றிற்கும் உரிய நேரம்இருக்கிறது. அவசரப்படுவதால்நிம்மதி தொலையுமே தவிர எதுவும்கிடைக்கப் போவதில்லை! 0
செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்..!! 0