வெற்றிகள் முளைப்பதில்லை
முயற்சிகளைவிதைத்தவுடன்வெற்றிகள்முளைப்பதில்லை..முயற்சியில்பயணம் செய்துகொண்டிருந்தால்வெற்றிகள்வெகுதூரமில்லை.! 0
முயற்சிகளைவிதைத்தவுடன்வெற்றிகள்முளைப்பதில்லை..முயற்சியில்பயணம் செய்துகொண்டிருந்தால்வெற்றிகள்வெகுதூரமில்லை.! 0
வாழ்க்கையில் நிறையபிரச்சனைகளை சந்தித்த பின்சில இழப்புகளை பார்த்தபின் அதிகஅறிவையும்,அடக்கத்தையும்உணர்கிறோம்….. 0
உண்மைகளுக்கு கனம் அதிகம்.. காற்றில் பரவாது.! பொய்களுக்கு கனம் குறைவு.. காற்றில் பரவிவிடும்.! 0
தேவைக்காக பேசிவிட்டு தேடி செல்லும் பொழுது உதரி செல்லும் உறவுகள் தான் இங்கு அதிகம்!! 0
நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாலும், மனிதன் என்பதை நிரூபிக்க அன்பு ஒன்று தான் உள்ளது! 0
உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்… உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர். இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 0