உழைப்பு கவிதைகள்

மாற்றம்

கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்இவ்வளவுதான் வித்தியாசம்குழந்தைப் பருவத்திற்கும்தற்போதைய நிலைக்கும்…! 0

மரியாதை

அன்று வயதைப் பார்த்துவந்த மரியாதைஇன்று வசதியை பார்த்துமட்டுமே வருகிறது 0

திறமையின் சிறப்பு

சாதிக்க முடியாதஇலக்கைவாழ்க்கை கொடுக்கும்போதுஅழிக்கவே முடியாததடயத்தைஅந்த வாழ்க்கையில்பதியவைத்துவிட்டுசெல்வது தான்திறமையின் சிறப்பு 1

லட்சியம்

உயர பறக்கஇறக்கைகள்தேவையில்லைஒரே ஒருலட்சியம்இருந்தால் போதும் 0

சரித்திரம்

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்புன்னகையோடு கடந்துசெல்பவரே சரித்திரம்படைக்கிறார் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்