கற்பனையில் காத்திருக்காதே
காலம் மாறும் என கற்பனையில் காத்திருக்காதே..!! நீ முயற்சி செய்யாமல் இங்கு எதுவும் மாறாது… 1
காலம் மாறும் என கற்பனையில் காத்திருக்காதே..!! நீ முயற்சி செய்யாமல் இங்கு எதுவும் மாறாது… 1
எவ்வளவு தான் வலிகள் இருந்தாலும் வலிகள் இல்லாதது போல் நடித்து வாழ்பவள் தான் பெண்..! 1
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு.. மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க… 1
யாரும் உன்னை நிராகரிக்கும் வரை காத்திருக்காதே, விரிசல்கள் விழும்போதே விடைபெற்றிச் சென்றுவிடு…!!! 2