உன் இதயம் வென்றது
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது என்னை அறியாமல்… 0
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது என்னை அறியாமல்… 0
அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது ‘நம் வாழ்க்கை ‘… 0
நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்… 0
இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி…! 0
காதல்…! சொன்னாலும் புரியாது… வரைந்தாலும் தெரியாது… அது ஓர் உணர்வு…!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!! 1