சிரித்து கொண்டே இரு
யார் இங்கு வாழ்த்தினாலும் தூற்றினாலும் சிரித்து கொண்டே இரு.. காலம் அவர்களுக்கான ஒரு பதிலை வைத்திருக்கும். தமிழ் கவிதை நல் விடியல் வணக்கம் ! 2
யார் இங்கு வாழ்த்தினாலும் தூற்றினாலும் சிரித்து கொண்டே இரு.. காலம் அவர்களுக்கான ஒரு பதிலை வைத்திருக்கும். தமிழ் கவிதை நல் விடியல் வணக்கம் ! 2
வறுமைக்கு பின் வரும் செல்வமும்… அழுகைக்கு பின் வரும் தைரியமும்… தோல்விக்கு பின் வரும் வெற்றியும்.. நிலைத்து நிற்கும்… 0
வெற்றி தப்பே செய்யாததால் வருவதில்லை. ஒரே தப்பை மறுபடியும் செய்யாததால் தமிழ் கவிதை வருவது..!! இனிய காலை வணக்கம் 0
நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு எந்த அதிசயமும் நடக்க தேவை இல்லை… நாம் எடுக்க வேண்டிய முடிவுகள் சரியானதாக இருந்தால் மட்டும் போதும்… 1