யாருடைய மனமும் காயப் பட்டு போகாது
எழுதுவது எல்லாம் நல்லவையாக மட்டுமே இருந்துவிட்டால், யாருடைய மனமும் காயப் பட்டு போகாது.— 0
எழுதுவது எல்லாம் நல்லவையாக மட்டுமே இருந்துவிட்டால், யாருடைய மனமும் காயப் பட்டு போகாது.— 0
இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு… ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை …! 0
சிலவற்றைத் திருப்பி படிக்கும் போது தான் புரிகிறது. எவ்வளவு ஏமாளியாக அர்த்தம் புரியாமல் படித்திருக்கோம் முன்னரே என்று… 0
இடைவிடாத மழை போல உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, கடவுள் எப்போதும் உங்கள் குடையாக இருப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்..!! 2
சில நேரங்களில் நானே வாயாடியாக பல நேரங்களில் நானே மௌனியாக சில நேரங்களில் நானே ராட்சஸியாக பல நேரங்களில் நானே தேவதையாக சில நேரங்களில் நானே அன்னையுமாக பல நேரங்களில் நானே குழந்தையுமாக வேறுபட்டு… Read More »தேவதையாக சில நேரங்களில்