அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு
இனிய காலை வணக்கம் அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு. 0
இனிய காலை வணக்கம் அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு. 0
அழகிய காலை வணக்கம் – திறமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம். சிந்தித்து செயல்படுவீர்! 1
நம்முடைய அடையாளத்தை மற்றவர்கள் ஒரு போதும் உருவாக்கித்தரமாட்டார்கள் நாமேதான் நம்முடைய “அடையாளத்தை” உருவாக்கிக்கொள்ள வேண்டும் இனிய காலை வணக்கம் 0
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு. 0