காத்திருக்க
காதலிக்க தெரிந்த போது காத்திருக்க தெரியவில்லை.. காத்திருக்க தெரிந்த போது காதல் அருகில் இல்லை..! 2
காதலிக்க தெரிந்த போது காத்திருக்க தெரியவில்லை.. காத்திருக்க தெரிந்த போது காதல் அருகில் இல்லை..! 2
காகிதம் எடுத்து கவிதை எழுதத்தெரிந்த எனக்கு… அவள் கண்களைப் பார்த்து காதலை சொல்ல தைரியமில்லை! 0
என்னை விட்டு பிரிய உனக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் உன்னை பிரிய என்னிடம் எந்த காரணம் இல்லையடி 0
உன்னிடம் பேசிய வார்த்தைகளை கவிதையாக எழுத நினைத்தேன் எப்படி யோசித்தும் முடியவில்லை பிறகுதான் தெரிந்தது நீ பேசிய ஒவ்வொன்றும் கவிதை என்று 0
கண்ணில் இருக்கும் கருமணியே நீ கலைந்து போ என் காதலி இருக்க இடமில்லை என்றால் என்றும் சிவப்பு ரோஜா 0