கவிதைகள்

uravu - sirantha valgai kavithai

உறவில் அன்பு

விட்டு கொடுத்து வாழும் உறவில் அன்பு தொட்டு தொடரும் 0

tholvi - best valgai image

தோல்விக்கு முன்

தோல்விக்கு முன் யோசித்தால் வெற்றி கிடைத்திருக்கும் தோல்விக்கு பின் யோசித்தால் சாதனை படைக்க முடியும். 0

kavalai - best valgai kavithai

கவலைப்படாதே

எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னை எவராலும் வெல்லமுடியாத உள்ளம் இருக்கிறது. 0

ematram - valgai kavithai quotes

ஏமாத்திதாங்க

வாழ்க்கையில் யாரையும் ஏமாத்திதாங்க ஜெயிக்க கூடாது ஆனா ஏமாத்துனவங்கள ஜெயிக்காமல் விடக்கூடாது 0

nambigai - valgai kavithai image

சந்தேகத்துடனே

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். 0

kadhalukaka - whatsapp image

இழந்து விடாதே

காதலுக்காக பெற்றோர்களை இழக்காதே பெற்றோர்களுக்காக காதலையும் இழந்து விடாதே… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்