தாய் கேட்டால்
உனக்கு என்ன பிடிக்கும் என மற்றவர்கள் கேட்டால் சொல்வேன் இருட்டு என்று அதே என் தாய் கேட்டால் இன்னும் சத்தமாய் சொல்வேன் உன் கருவறை என்று 0
உனக்கு என்ன பிடிக்கும் என மற்றவர்கள் கேட்டால் சொல்வேன் இருட்டு என்று அதே என் தாய் கேட்டால் இன்னும் சத்தமாய் சொல்வேன் உன் கருவறை என்று 0
உலகம் முழுவதும் தேடினாலும்.. காலம் முழுவதும் காத்திருந்தாலும்.. உன்னை விட சிறந்த நண்பன் – உனக்கு கிடைக்கப் போவதில்லை…! 0
தங்கத்தின் மீது இருக்குற ஆசை கூட! அன்பு மீது இல்லையே! பேராசை கண்களை மறைக்கின்றது”! 0