கவிதைகள்

inbarthai pagirthu kol- kalai vanakkam quotes

இன்பத்தை பகிர்ந்து

உன் இன்பத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு உன் இதயத்தில் இடம் கொடுத்துவிடு ! உன் துன்பத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு உன் இதயத்தையே கொடு ! 0

nam valgai - kalai vanakkam image

கால்கடிகாரத்தில்

#அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும், நம் வாழ்க்கை என்ற கால்கடிகாரத்தில் நிரந்தரமாக அமைவதில்லை.. *காலை வணக்கம்* 0

ninaivugal - siranthu kalai vanakkam image

கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்

கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்……. கனவுகளின் கதவுகள் மூடியபடியே .. நினைவுகளின் நிஜத்தில் போலிகளின் வேலிகளில் மீண்டும் பொழுதுகளை தொடங்க என்காலைகள் விடிந்தது!!!!!!!! 0

santhitha velaiyil - morning quotes

சிந்தித்த நேரத்தில்

சந்தித்த வேளையில் சிந்தித்த நேரத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்…… 0

thalai nimirthu - morning energy quotes

தாய்க் குலமோ

தலை நகராம் தில்லியோ தலை தாழ்ந்து குனிந்தது. தாய்க் குலமோ உன்னாலே தலை நிமிர்ந்து துணிந்தது. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்