அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும்
அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும், காபியில் புத்துணர்வையும் கலந்து உன்னுடைய புதிய காலையை அழகாக்கி தருகிறேன்…….. 0
அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும், காபியில் புத்துணர்வையும் கலந்து உன்னுடைய புதிய காலையை அழகாக்கி தருகிறேன்…….. 0
விவசாயம் ஏதோ என்று எண்ணிவிட வேண்டாம் உனக்கான உயிர் அங்கேதான் பயிரிடபடுகிறது எங்கேயோ தவறு தொடர்ந்துள்ளது அதை இப்போதே திருத்தி ஆக வேண்டும் இயற்க்கை வழி திரும்புவோம் புதிய புரச்சி இங்கே இருந்து தொடங்கட்டும்… Read More »இயற்க்கை வழி
சூரியனுக்கு மிக தொலைவில் தான் நட்சத்திரங்கள் ஔிர்கிறது… அதிகாலையில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தாலும். சூரியன் உதித்தாலும் மட்டுமே தாமரை மலர்கிறது…. 1
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ! அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்! இனிய காலை வணக்கம் !!! 0
உதிக்கும் சூரியனும் வெளுக்கும் வானமும் பறக்கும் பறவைகளும் இயங்கும் உலகமும் தங்கள் கடைமைகளை தவறாது செய்கின்றன! அதுபோல் உன் கடமையை தவறாமல் செய்து வா மனிதா! நிச்சயம் அதற்கான பலனை அடைவாய். இன்றைய காலை… Read More »உதிக்கும் சூரியனும் வெளுக்கும் வானமும்