எனக்கான ஒவ்வொரு விடியல்களும்
வேடிக்கையாய் பார்க்கையில் கூட வெந்துத் தனிகிறது என் மனம் வேதனையாய் விடிகிறது -எனக்கான ஒவ்வொரு விடியல்களும்!!! 0
வேடிக்கையாய் பார்க்கையில் கூட வெந்துத் தனிகிறது என் மனம் வேதனையாய் விடிகிறது -எனக்கான ஒவ்வொரு விடியல்களும்!!! 0
ஒவ்வொரு விடியலும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ நோக்கியே நகர்கின்றன!! இனிய காலை வணக்கம். 0
கற்களை கொண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை கடவுளால் படைக்கப்பட்ட சக மனிதனுக்கு கொடுப்பதில்லை. 0
தனக்கு பிடித்தவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கும் சூழலில் தான் தன் அன்பை அளவிட ஆரம்பிக்கிறார்கள் #காலை வணக்கம் 0
உன்னை கண்ட நாள் முதல் இந்த நாள் வரை மனமும் மாறவில்லை உடலும் பொறுக்கவில்லை மொழியும் தெளியவில்லை பார்வையும் புரியவில்லை அழகோ குறையவில்லை நேசமோ அழியவில்லை காற்றுக்கு இடமுமில்லை காக்கைக்கு பருகுமில்லை நான் உண்டால்… Read More »காற்றுக்கு இடமுமில்லை