உதயமாகும் இனிய கனவுகளோடு
உதயமாகும் இனிய கனவுகளோடு உங்கள் பயணம் தொடரட்டும்! இந்த நாள் இனிய நாளாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்… காலை வணக்கம் 0
உதயமாகும் இனிய கனவுகளோடு உங்கள் பயணம் தொடரட்டும்! இந்த நாள் இனிய நாளாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்… காலை வணக்கம் 0
எழுந்து வா கவளைகலை கண்னிரில் கரைத்திடு கஷ்டத்தை என்னி நிர்க்காதே வருமையினை வாசலில் வைத்திடு துயரங்களை தூக்கில் ஏற்று துன்பத்தையும் சேர்த்து நேற்று நடந்தது கனவாகட்டும் நாளை நடப்பதை நினைத்து இன்று கவனமாய் துனிந்து… Read More »எழுந்து வா
செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும். விடியல் வணக்கம் 0
வாரம் முழுவதும் தேடிவிட்டு.. நீ வந்ததும் கண்டு கொள்ளாமல் இன்னும் உறங்குவது ஏனோ….? உறங்குவதற்காக மட்டும் தான் உன்னை தேடினார்களோ…! இனிய காலை வணக்கம் நண்பர்களே…. 0
விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது நிற்கும் வரை விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு விதி கொடுக்கும் ஒரே பதில் “ஒரு சான் கயிறு தான்” 0