கவிதைகள்

iravidam iraval - kalai vanakkam image

தாமதமாக விடி என்று

இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான் என்னவோ..! சீக்கிரமே விடிந்து விடுகிறது..! 0

anbulla appavirku - dad love quotes

என் விரள்கள் சேர்த்து பயணம்

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது என் கரம் சேர்த்து பயணிக்கிறோன் அன்புள்ள தந்தைக்கு 0

enaku thanthaikaka - dad love quotes

தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்

எனது தந்தைக்காக…. பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்… அவர் கண்ட உலகைவிட அதிகம் காண்பதற்கு தன் தோளில் சுமந்தவர்… மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் உங்களை… Read More »தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்

thunai - malalai - dad love quotes

அன்பான துணையாய்

அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும் உறவே அப்பா.. 0

unarvugal - thanthai pasam

தன் உணர்வுகளை

ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்…. உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை…. அவற்றை உணர மட்டுமே… Read More »தன் உணர்வுகளை

appavin varthai - dad quotes

அம்மாவின் கோபம்

அப்பாவின் வார்த்தைகள் பொய்யில்லை … என்று.. நம்பிவிடுகிற அம்மாவின் கோபம்.. நீண்ட நேரம் .. நிற்பதில்லை..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்