கவிதைகள்

ஆணின் காதல்

ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . . .வந்தான் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள் ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்..!… Read More »ஆணின் காதல்

குறும்பு பார்வையோடு

அருகில் குறும்பு பார்வையோடு என்னவள் .. நிலவை ரசிக்கவோ என் பெண்ணிலவை ரசிக்கவோ … பித்தனாக நான் ??? 0

உணர்விலே உறவாடி

உணர்விலே உறவாடி … நினைவிலே நிதம்தேடி … உள்ளத்தில் உன்மத்தம் கொண்டு … அவனு(ளு)ள் தொலைத்து அவளு(னு)ள் தேடும் விடை தெரியா புதிர்தான் காதலா ??? 0

ஓராயிரம் காதல்

உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் … ஓராயிரம் காதல் அர்த்தங்களை சொல்லும் … உன்னவளுக்கு ! நீ வெப்பம் தரும் ஆண் நிலா ??? 0

கடலுக்குள் கல்லை எறிதலைப் போல்

காயப்படுத்துதல்கடலுக்குள்கல்லை எறிதலைப் போல்சுலபமாக இருக்கிறதுசிலருக்கு…. கடலுக்குள்கல் செல்லும்தூரம் போலகாயங்களும்ஆழமானதுஎன்பதைஏனோ அறிவதில்லைஅவர்கள்….. 0

கவிதைக்கு இலக்கணம்

கவிதைக்கு இலக்கணம்யாப்பிலக்கணம்….அழகிற்கும் இலக்கணமுண்டுசாமுத்திரிகா லட்சணம்அது உருக்கொண்டு பெண்ணாய்என்முன்னே …..என்னவளாய் காண்கின்றேன் நான்காதல் உச்சத்தில் என் மனம் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்